palestine இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி நமது நிருபர் டிசம்பர் 26, 2024 காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.